குழந்தையின் வியக்க வைக்கும் செயல்! திகைப்பில் மூழ்கிய தாய்! வைரலாகும் காணொளி..!!
அண்மையில் வெளியான ஜிமிக்கி கம்மல் பாடல் உலகெங்கும் பிரபலமடைந்தது.
இளைஞர்களை பெரிதும் கவர்ந்திருந்த இந்தப் பாடல் தற்போது அனைத்து மட்ட மக்களையும் ஈர்ந்துள்ளது.
இந்நிலையில் குழந்தையொன்று ஜிமிக்க கம்மல் பாடலை கேட்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
தாயொருவர் குழந்தையை உறங்க வைக்க தாலாட்டுக்காக வேறு பாடலை பாடும் போது, அதனை ஏற்ற மறுக்கும் குழந்தை ஜிமிக்கி கம்மல் பாடலை பாட கேட்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜிமிக்கி கம்மல் பாடல் இளைஞர்களை மட்டுமன்றி பிறந்த குழந்தைகளையும் மயக்கி விட்டது என்பது இதன்மூலம் நிரூபணமாகியுள்ளது.