ஓவியாவை பற்றிய உண்மைகளை கூறும் ராஜராணி ஹீரோ..!! (வீடியோ)

Read Time:36 Second

ராஜா ராணி நாடகம் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர்தான் இந்த சஞ்சீவ்.

இவர் ஓவியா பற்றி கூறும் போது பிக்பாஸில் நீங்க பார்த்த ஓவியாதான் நிஜ வாழ்க்கையில் உள்ள ஓவியாவும் எந்த ஒரு மாற்றமும் கிடையாது என்று கூறியுள்ளார்.

அது மட்டும் அல்ல. சஞ்சீவ் மற்றும் ஓவியா இருவருக்கும் பூர்வா தான் முதல் படம் என்றும் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒற்றை தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்..!!
Next post குரங்கின் வியக்க வைக்கும் செயல்! ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வைரல் காட்சி..!!