34 மில்லியன் டொலருக்கு விற்பனையான உலகின் மிகப்பெரிய வைரம்! பார்த்தால் அசந்து போயிடுவீங்க?..!! (வீடியோ)

Read Time:1 Minute, 7 Second

உலகின் மிகப் பெரிய, குறைபாடுகள் இல்லாத வைரம் 34 மில்லியன் டொலருக்கு ஜெனிவாவில் நடந்த ஏலத்தில் விற்பனையானது.

ஆப்பிரிக்காவின் அங்கோலா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரமே உலகத்தின் மிகப் பெரிய வைரம் என்று கூறப்படுகிறது. வெட்டியெடுக்கப்படுவதற்கு முன்பு இது 404 கரட்டுகளைக் கொண்டிருந்தது.

வடிவமைப்புக்குப் பிறகு இந்த முதல் தர வைரம் வெள்ளை நிறத்தில் தீப்பெட்டியின் அளவு மற்றும் வடிவத்தில் உள்ளது. சுமார் 7 செ.மீ. (2.7 அங்குலம்) நீளம் கொண்ட இந்த வைரம் 163 கரட்டுகள் கொண்டது.

ஜெனிவாவில் உள்ள கிறிஸ்டி என்னும் நிறுவனம் இந்த ஏலத்தை நடத்தியது. இந்த வைரத்தை வாங்கியவர் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரகக்கற்கள் – தொல்லையும் தீர்வும்..!!
Next post உலகிலேயே அதிக எடை கொண்ட குழந்தை! தாய்க்கு ஏற்பட்ட பரிதாப நிலை..!! (வீடியோ)