62 வயதில் தன் மூன்றாவது குழந்தைக்கு தந்தையாக போகும் Mr. Bean..!!
Bean என்று நம்மை எல்லாம் சிரிப்பில் ஆழ்த்தியவர் Rowan Atkinson. இவரது நகைச்சுவைக்கு சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது.
தற்போது இவருக்கு வயது 62 ஆகிறது. இவரது இரண்டாவது மனைவியான நடிகை Louise Ford தற்போது கர்ப்பமாக உள்ளாராம்.
இவரது முதல் மனைவிக்கு பிறந்தது 2 குழந்தைகள். தற்போது இந்த குழந்தையும் பிறந்தால் மூன்றாவது முறையாக தந்தையாகி விடுவார் Mr. Bean.
இக்குழந்தையை பூமியில் வரவேற்க ஆவலாக உள்ளனராம் இவர்கள்.