கலா மாஸ்டருடன் குத்தாட்டம் போட்டு அவமானப்பட்ட பிக்பாஸ் ஜுலி..!! (வீடியோ)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் வெறுப்பை சம்பாதித்த ஜுலி தற்போது பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.
இதற்கு முக்கிய காரணம் கலா மாஸ்டரே…. இவர் தொகுப்பாளியாக ஆனதுமே நெட்டிசன்கள் கலாய்த்து மீம்ஸ் போட்டு வந்தனர்.
இதற்கு இடையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலா மாஸ்டர் ஆடும் போது அவருடன் ஆர்வத்தில் ஜூலி ஆடியுள்ளார். அப்போது அங்கு இருந்த பார்வையாளர்கள் ஜூலியை பார்த்து சிரிக்க தொடங்கியுள்ளனர்.
இதனை அறிந்துகொண்ட ஜுலி சத்தமின்றி ஒதுங்கிவிட்டார். ஆனால் இக்காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டதால் மீண்டும் நெட்டிசன்கள் கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.