By 17 November 2017 0 Comments

குதிரையின் இறைச்சியை பச்சையாக உண்ணும் ஜப்பானியர்கள்..!!

உலக நாடுகளில் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் நாடாக ஜப்பான் கருதப்படுகிறது. அங்கு புதுப்புதுக் கண்டுபிடிப்புகள் தினந்தோறும் வந்துகொண்டே இருக்கின்றன.அதைத்தவிர ஜப்பானைப் பற்றித் தெரிந்து கொள்ள இன்னும் நிறைய விடயங்கள் இருக்கின்றன.

ஜப்பானியர்கள் குதிரையின் இறைச்சியை பச்சையாகவே சாப்பிடுகிறார்கள். உலகில் வேறு எந்த நாட்டிலும் இந்தப் பழக்கம் கிடையாது. இந்த உணவுக்குப் பெயர் பசாஷி.

குதிரையின் இறைச்சியை மெல்லிய துண்டுகளாக வெட்டி, உப்புச் சேர்த்து பச்சையாக அப்படியே சாப்பிடுகிறார்களாம். இதனால் ஜப்பானியர்களின் ஆயுள் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்களின் சராசரி ஆயுள்காலத்தை விடவும் ஜப்பானியர்களின் சராசரி ஆயுள்காலம் 4 ஆண்டுகள் அதிகமாக இருக்கிறதாம்



Post a Comment

Protected by WP Anti Spam