மனிதர்களுக்கு அறிவுரை சொல்லும் மாடுகள்! வியப்பூட்டும் காணொளி..!! (வீடியோ)
இன்றைய காலத்தில் போக்குவரத்தின் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவது சாதாரணமாக விடயமாக மாறியுள்ளது.
இதற்கு வீதி ஒழுங்குகளை பின்பற்றாது செல்லும் சாரதிகளின் பொறுப்பற்ற செயலே காரணமாகும்.சாரதிகளின் தவறு காரணமாக எதுவும் அறியாத அப்பாவி மக்கள் தமது உயிரை துறக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வீதிகளை கடக்கும் மாடுகள் மனிதர்கள் போலன்றி சரியான பாதையில் செல்லும் காணொளி வெளியாகி உள்ளது.
கூட்டமாக செல்லும் மாடுகள் வீதியின் ஓரத்தில் செல்வது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன்மூலம் வீதி ஒழுங்கை சரியான பயன்படுத்துமாறு மனிதர்களுக்கு மாடுகள் பாடம் கற்பிப்பதாக இந்த காணொளி அமைந்துள்ளது.
இலங்கையின் மன்னார் பகுதியில் மாடுகள் அழகாக நடுந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது