முதன் முறையாக பிரமாண்ட கலை நிகழ்ச்சிக்கு வருகிறாரா அஜித்?..!!

Read Time:1 Minute, 8 Second

அஜித் என்ற நடிகரை சினிமாவை தாண்டி வேறு எங்கும் பார்க்க முடியாது. அஜித்தை நேரில் பார்த்து ஒரு புகைப்படம் எடுக்க முடியாதா? என்று பல லட்சம் ரசிகர்கள் வெயிட்டிங்.

அப்படியிருக்க மலேசியாவில் விரைவில் நடிகர் சங்கம் சார்பில் ஒரு பிரமாண்ட கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளனர். இதில் ரஜினி, கமல் கலந்துக்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விஜய், அஜித்திடம் இதுக்குறித்து பேச்சு வார்த்தை நடக்க, எப்போதும் அஜித் இதுப்போன்ற விஷயங்களுக்கு எல்லாம் உடனே நோ சொல்லி அனுப்பிவிடுவார்.

ஆனால் இந்த முறை ‘சொல்றேன்’ என்று பதில் அளிக்க, ஒருவேளை தல மனம் மாறியதா? நிகழ்ச்சிக்கு வருவாரா? என்று பல செய்திகள் உலா வரத்தொடங்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையில் இரு மதத்தினரிடையே மோதல்: 4 பேர் காயம் – பெண் உள்பட 19 பேர் கைது..!!
Next post கால்சியச் சத்து குறைந்தால் ஏற்படும் பாதிப்புகள்..!!