By 20 November 2017 0 Comments

ஜூலி எல்லாம் ஓரமா போங்க… வைரலாகும் கல்பனா அக்காவின் வெர்ஷன்..! இது வேற லெவல் பாஸ்..!! (வீடியோ)

கல்பனா அக்காவை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்த அளவிற்கு பிரபலமாகிவிட்டார் .

சத்தமே இல்லாமல் சோஷியல் மீடியாக்களில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் இவர்.

தமிழ்ப் பாடல்களை புது ஸ்லாங்கில் பாடிப் பிரபலமான ‘கல்பனா அக்கா’ சின்ன சின்ன ஆசை பாடலுக்கு அவருடைய வெர்ஷனை வெளியிட்டுள்ளார்.



Post a Comment

Protected by WP Anti Spam