குடிபோதையில் தவறாக நடந்து கொண்ட பயணி – காலில் விழ வைத்த விமான பெண் ஊழியர்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 9 Second

தெலுங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குடிபோதையில் இருந்த 2 பேர் தனியார் விமான நிறுவன பெண் ஊழியர் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய அந்த பெண் விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு 2 பேரையும் அழைத்து சென்றுள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த 2 பேரும் பெண் ஊழியரிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். அந்த ஊழியரின் அறிவுரையின்படி இருவரும் அவரது காலில் விழுந்தனர்.

அவர்கள் மீது பெண் ஊழியர் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. அவர்கள் 2 பேரும் மாணவர்கள் என பின்னர் அந்த பெண் கூறினார். குடிபோதையில் இருந்த அவர்கள் பிரச்சனை ஏற்படுத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணத்துக்கு பிறகு புதிய திரை பயணத்தை தொடங்கி இருக்கிறேன் – சமந்தா..!!
Next post ஆண் துணை இல்லாமல் பெண்களால் வாழ முடியும்: ஆண்ட்ரியா..!!