புதுக்குடியிருப்பில் விமான குண்டுவீச்சு

Read Time:47 Second

விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டிலுள்ள முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார் கட்டுக்குளம் பகுதிமீது நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் விமானப்படையினரின் கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுதாக்குதல்கள் நடத்தின உடையார் கட்டுகுளத்தில் இருந்து மூன்று கிலோமீற்றர் தொலைவில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆயுதக்களஞ்சியம் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டன என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முல்லைத்தீவை படையினர் சுற்றி வளைத்துள்ளனர்! பிரபாகரனை உயிருடன் பிடிக்கத் திட்டம்! -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவிப்பு
Next post நேபாள மன்னர் ஞானேந்திரா அரண்மனையை விட்டு வெளியேறினார்; 124 ஆண்டு கால அரண்மனை மிïசியமாக மாற்றப்படுகிறது