ஓவியா கையில் உள்ள குழந்தை யாருடையது தெரியுமா..? வைரலாகும் புகைப்படம் ..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஓவியா ரொம்பவும் வைரலாகி விட்டார்.
சின்ன குழந்தைகள் முதல் இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
பல பட வாய்ப்புக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்துள்ளார்.
அவர் கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இந்த குழந்தை ஐஸ்வர்யாவின் சகோதரர் மகன் ஆர்யனாம்.