நிலநடுக்கத்தால் குலுங்கிய மருத்துவமனை… செவிலியர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?..!! (வீடியோ)
மருத்துவமனை ஒன்று நிலநடுக்கத்தால் அதிர்ந்து கொண்டிருந்த போது அங்கிருந்த செவிலியர்கள் குழந்தைகளைக் காப்பாற்ற தன் உயிரையே பணையம் வைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காட்சியில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மருத்துவமனை அதிருகிறது. உடனே அங்கிருந்த செவிலியர்கள் தனது உயிரினைக் காப்பாற்றிக் வெளியே ஓடி விடாமல் அக்குழந்தையினை காப்பாற்ற போராடியுள்ளனர்.
தான் செய்யும் பணியாக இருந்தாலும் உயிரை துச்சமாக நினைத்து செவிலியர்கள் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எனினும் குறித்த காட்சி எங்கு பதிவானது என்ற தகவல் வெளியாகவில்லை.