சர்ச்சைகளுக்கு மத்தியில் நமீதாவின் மெஹந்தி சடங்குகள்! வைரலாக உலா வரும் புகைப்படங்கள்..!!
Read Time:40 Second
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை நமீதாவின் மெஹந்தி சடங்குகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது.
நடிகை நமீதாவின் காதல் திருமணம் செய்யவுள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில், பங்கு பற்றி சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் . இதனால், பிக்பாஸ் இறுதி நிகழ்ச்சிகளில் கூட பங்கு கொள்ள வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Average Rating