இணையத்தில் கலக்கும் ஐஸ்வர்யா ராய்..!! (வீடியோ)
எத்தனை உலக அழகிகள் வந்தாலும் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே நடிகை ஐஸ்வர்யா ராய் தான் உலகி அழகி.
ஐஸ்வர்யா ராய் பிரபல இந்திய நடிகை. 1994 இல் உலக அழகியாகத் தெரிவு செய்யப்பட்டவர்.
தற்போது அவரின் புகைப்பட தொகுப்புகள் வைரலாகி வருகின்றது.