அங்கு எனக்காக ஒருத்தனும் வரமாட்டான்! பிக்பாஸ் சினேகனுக்கு கொடுத்தது?..!! (வீடியோ)
மக்களின் அன்பு, நம்பிக்கை என்பன நூலகத்தை கட்ட தூண்டியது என்று சினேகன் தெரிவித்துள்ளார்.
‘மக்கள் நூலகம்’ அறிமுக விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், பிக்பாஸ் அதற்கான கலத்தை அமைத்து கொடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.