பிரபல ரிவியில் சாவு குத்து ஆடிய ஜூலி..!! (வீடியோ)
பிக்பாஸ் பிரபலங்கள் அனைவருக்கும் பல வகையில் வாய்ப்புகள் கிடைத்து நடித்துவருகின்றனர். இந்நிலையில் சதாராண பெண்ணாக சென்ற ஜூலிக்கும் வாய்ப்புகள் வந்தது.
பிரபல ரிவியில் தொகுப்பாளாரான ஜூலி சிறுவர் நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிவருகிறார். சில நாட்களுக்கு முன்பு அந்நிகழ்ச்சியின் நடுவரான கலா மாஸ்டருடன் சேர்ந்து ஒரு நடனம் ஆடினார்த
ற்போது அவர் மட்டும் ஒரு நடனம் ஆடியுள்ளார். அதில் சாவு குத்தும் கடைசியில் ஆடியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்த ஜுலியின் இத்தகைய செயலை அனைவரும் கிண்டல் அடித்துவருகின்றனர்.