சிவகார்திகேயனுடன் சந்தானம் மோதல்..!!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை குறிவைத்து வெளிவரவுள்ளது. இந்த் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயந்தாரா நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்திற்கு போட்டியாக சந்தானத்தின் சக்க போடு போட ராஜா படம் டிசம்பர் 22ம் தேதி வெளிவரவுள்ளது.
மேலும் பாலாவின் நாச்சியார், அட்டக்கத்தி தினேஷ் நடித்துள்ள உள்குத்து ஆகிய படங்கள் இதே தேதியில் வெளிவரும் என கூறப்படுகிறது