வைரலாகும் ஓவியா ஷாப்பிங் வீடியோ..!!
பிக்பாஸ் பார்த்த அனைவரையும் தன் வசபடுத்தியவர் ஓவியா மட்டுமே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓவியாவை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை என்று தான் கூறவேண்டும்.
பிக்பாஸ் மூலம் மேலும் பிரபலமடைந்த ஓவியாவிற்கு எங்கு சென்றாலும் ரசிகர் பட்டாளங்கள் தொல்லை தாங்க முடியவில்லை.
சமீபத்தில் அவர் வெளியில் சென்ற போது நபர் ஒருவர் ஓவியாவை வற்புறுத்தி கடைக்குள் அழைத்து சென்று பேசுவதோடு, அவருக்கு கூல்டிரிங்ஸ் கொடுத்தும் செல்பி எடுத்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த காணொளி தற்போது சமூக வளைதளங்களில் வைராகி வருகிறது.