விந்து வலிமையா இருக்கான்னு வீட்டிலேயே எப்படி பரிசோதித்து பார்ப்பது?…!!

Read Time:2 Minute, 36 Second

aada
ஒரு ஆண் ஆரோக்கியமான கருவளத்துடன் உள்ளாரா இல்லையா என்பதை சில சுய பரிசோதனை மற்றும் சில அறிகுறிகளை அடிப்படையாக வைத்துத் தெரிந்து கொள்ள முடியும். இந்த அறிகுறிகளை கவனித்து வந்தாலே அதற்கேற்ப உணவுகளை எடுத்துக் கொண்டு ஆரோக்கியமான அதேசமயம் அதிகப்படியான விந்தணுக்களை உற்பத்தி செய்ய வேண்டும்?…

ஆண்கள் கருவளத்தை சோதிப்பது எப்படி?

ஒரு ஆணின் வெளியாகும் விந்து அதிக அடர்த்தியாக, பிசுபிசுப்புத் தன்மையுடன் இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது என்று பொருள்.

ஒருவருக்கு விந்தணுக்கிளன் எண்ணிக்கை குறைவாக இருப்பதை அவருடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து தீர்மானித்து விடலாம். எப்படியெனில் அளவுக்கு அதிகமான தொப்பை உள்ளவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாகவே சுரக்கிறது.

சிறுநீர்ப்பைக் குழாய் என்பது ஆணுறுப்பின் நுனியில் இருக்கும் துளையாகும். அதன் வழியே தான் விந்தணு வடிதல் நடைபெறுகிறது. எனவே ஆணுறுப்பின் தலை பாகத்தின் நுனியில் துளை இருக்க வேண்டும்.

ஒரு ஆணின் விதைப்பைகளில் தான் விந்தணு சுரக்கிறது. எனவே அது எவ்வளவு தூரம் பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.

ஒரு ஆணின் முகம், அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்பை சுற்றி அதிகமான முடி வளர்ந்திருந்தால் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன்களின் அளவு இதிகமாக இருக்கிறது என்ற அர்த்தம்.

ஒரு ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கை அல்லது வெளியேறும் அளவு குறைவாக இருந்தால், அந்த ஆண்களின் விந்து உற்பத்தியிலும் அதன் வீரியத்திலும் பிரச்சனை உள்ளது என்று பொருள்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்ணில் பச்சைக் குத்திய காதலி… தற்போது மிகவும் பரிதாப நிலைமையில்..!!
Next post கண்களில் உள்ள கருவளையத்தை நீக்க..வீட்டில் இருக்கும் பொருளே போதுமே..!!