கருப்பு புள்ளிகள் அதிகமாக உள்ள பழம் இவ்வளவு ஆரோக்கியம் தருமா..!!
Read Time:1 Minute, 1 Second
கருப்பு புள்ளிகள் அதிகமாக கொண்டுள்ள வாழைப்பழம் சாப்பிடுவதால், அது புற்றுநோய் எதிர்த்து போராடி, புற்றுநோய் கட்டிகள் உண்டாகாமல் தடுக்கிறது.
இதில், விட்டமின் B, C, பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் அதிகமாக உள்ளது.அது செரிமானத்தை சீராக்கி, எளிதில் உணவுகளை ஜீரணம் செய்ய உதவுகிறது.
புரோபயாடிக் அதிகமாக கிடைக்கிறது. மேலும் இது பெருங்குடல் ஆரோக்கியத்தை சீராக்குகிறது.சர்க்கரை அளவு குறைவாக இருக்கும். இதனால், வயிறு சீக்கிரம் நிரம்பியது போன்ற உணர்வை அளிக்கிறது.
இதனால், கருப்பு புள்ளிகள் அதிகமாக கொண்டுள்ள வாழைப்பழத்தை ஒதுக்காமல் சாப்பிடுங்கள்.
Average Rating