வளர்ப்பு தாய் இறந்த 22 நாளில் உணவு உண்ணாமல் உயிரை விட்ட நாய்! கண்கலங்க வைத்த நிமிடங்கள்..!!
தன்னுடைய வளர்ப்பு தாய் இறந்த காரணத்தினால் பிரிவை தாங்க முடியாத நாய் ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நாய் சோகத்தில் 22 நாட்களாக உணவு உண்ணாமல் தன் உயிரை விட்டுள்ளது. குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.