சர்ச்சைகளுக்கு பெயர்போன பிக்பாஸ் சினேகனுக்கு கல்யாணம்..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் கட்டிப்பிடி வைத்தியத்தால் பிரபலமானவர். இது குறித்து சில சர்ச்சைகள் வந்தது. பல மீம்ஸ்களும் இணையதளத்தை ஆக்கிரமித்தன.
ஆனாலும் அனைவரின் மீதும் பாசமானவர், நன்கு சமைக்க தெரிந்தவர், தலைவராக அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடியவர் என பல நல்ல விசயங்களும் இவரிடம் இருக்கிறது.
அவரின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது சினேகன் திருமணத்தை நான் பார்க்க வேண்டும் என கூறினார். சினேகன் தன் திருமணம் குறித்த அறிவிப்பை வரும் 2018 ஜூனில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.