அந்த விளம்பரத்தில் நடிச்ச குழந்தையா.. இப்படி இருக்காங்க..?..!! (வீடியோ)
தியேட்டர்களில் எந்தப் படத்தைப் பார்க்கப் போனாலும் இவர் முகத்தைக் கட்டாயம் பார்த்திருப்பீர்கள்.
இந்த முகத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.
எல்லாத் திரைப்படங்களுக்கும் இடையே வரும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்தவர் சிம்ரன் நடேகர்.
வீட்டில் புகைப்பிடிக்கும் அப்பாவை ஏக்கமாகப் பார்த்து, அவர் மனதை மாற்றும் அந்தக் குழந்தையாக நடித்தவர்தான் சிம்ரன் வடேகர். பப்ளி குழந்தையாக இருந்தவர் இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து கவனம் ஈர்த்த சிம்ரன் நடேகர் இப்போது இளம்பெண்ணாக வளர்ந்திருக்கிறார்.