தன்னுடைய வயிற்றை தானே கத்தியால் வைத்து வெட்டிய நபர்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 6 Second

ரஷ்யாவில் எம்.எம்.எ பைட்டர் ஒருவர் சிறையில் தன்னுடைய வயிற்றை தானே கத்தியால் வைத்து வெட்டிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யாவின் Dagestan பகுதியில் உள்ள கிராமத்தில் இருக்கும் கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்து எரிந்ததால், நான்கு பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.அதில் எம்.எம்.எ பைட்டரான Akim Kuliev-வும் அடங்குவார். கைது செய்யப்பட்ட அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

விசாரணையின் போது, Akim Kuliev அந்த தீ விபத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும், விபத்து ஏற்பட்ட போது அந்த பகுதியிலே நான் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் பொலிசார் இதை ஏற்றுக் கொள்ள மறுத்து குற்றத்தை ஒப்புக் கொள்ளும் படி வற்புறுத்தியுள்ளனர், துன்புறுத்தியுள்ளனர்.இதனால் விரக்தியடைந்த Akim Kuliev வேறு வழியின்றி, தன்னுடையை வயிறு மற்றும் கையை சிறையில் இருக்கும் போது வெட்டிக் கொண்டார்.

இதனால் நிலைதடுமாறிய அவர் சிறையிலே சுருண்டு விழுந்தார். அதன் பின் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அங்கிருக்கும் அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்துள்ளனர்.

சிறையில் இருக்கும் போது, அவர் வயிற்றை வெட்டிய காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்ததால், அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்..!!
Next post மனைவியை மகிழ்விக்க என்ன செய்யவேண்டும் ?..!!