By 2 December 2017 0 Comments

இணையத்தை கலக்கிய பெண்கள்… பாருங்க நீங்களும் நிச்சயம் புருவத்தை உயர்த்துவீங்க..!! (வீடியோ)

பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் வைரலாகி வருகிறது காணொளி ஒன்று.

ஹைதராபாத்தில் புடவை அணிந்து கொண்டு பெண்கள் 3 பேர் யமஹா ஆர்15 பைக்கை ஓட்டிச் சென்றுள்ளனர்.

இம்மாதிரியான வண்டிகளை சரியான பயிற்சி இல்லாமல் இயக்குவது என்பது கடினமாம். அதுவும் புடவையைக் கட்டிக் கொண்டு இயக்குவது என்பது சற்று பயத்தினை ஏற்படுத்தக் கூடியதே.

ஒருபக்கம் பலர் இவர்களை புகழ்ந்தாலும் ஒரு சிலர் தலைக்கவனம் அணியாமலும், புடவை கட்டிக்கொண்டு செல்வதும் ஆபத்தாகும் என்கின்றனர்.



Post a Comment

Protected by WP Anti Spam