கண் இமைக்கும் நேரத்தில் இந்த பெண் செய்த வேலையை பாருங்கள்..!! (வீடியோ)
கண் இமைக்கும் நேரத்தில் தற்கொலை செய்யத் துணிந்த பெண்ணை காப்பாற்றபட்ட சம்பவம் காண்போரை பதர வைத்துள்ளது.
பெண் ஒருவர் மொட்டை மாடியில் இருந்து குதிக்க மதில் சுவரில் அமர்ந்துள்ளார். பின் மதிலில் ஏறி நின்று குதிக்க முற்பட்ட போது அங்கு வந்த பாதுகாவலர் அப்பெண்ணை தூக்கினார்.
பின் மேலும் இருவர் வந்து அந்த பெண்ணை தூக்க உதவி செய்தனர். இது குறித்த காணொளியை இங்கு பாருங்கள்.