கனடா தமிழர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்ற `நேத்ரா’ இசை வெளியீடு..!!

Read Time:1 Minute, 39 Second

கனடாவில் பிரமாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவை நடத்திய இயக்குனர் ஏ.வெங்கடேஷன் `நேத்ரா’ டீம்.

22 படங்களை இயக்கிய ஏ.வெங்கடேஷ் இயக்கும் அடுத்த திரைப்படம் ‘நேத்ரா’. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிட்ட தயாரிப்பாளர் பர.ராஜசிங்கம் கனடா வாழ் தமிழர் முன்னிலையில் பிரம்மாண்டமான முறையில் நடத்தி காட்டினார். பெரிய பட்ஜெட், பெரிய ஸ்டார்களுக்கு மட்டுமே சாத்தியமான விஷயத்தை, சின்ன தயாரிப்பாளர் மத்தியில் அசாத்தியமான செயலை சாத்தியமாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் வினய்யும், தமனும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். ஹீரோயினாக ‘கடுகு’ படத்தில் நடித்திருக்கும் சுபிக்ஷா நடித்திருக்கிறார். மேலும், ‘ரோபோ’ சங்கர், இமான் அண்ணாச்சி, வின்சென்ட் அசோகன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எங்கள் காலத்தில் தேசியவாதம்..!! (கட்டுரை)
Next post பசு பூஜைக்காக தானே பால் சுரந்த அதிசயம் – அதிர்ச்சி காணொளி..!!