சொல்வதெல்லாம் உண்மையில் இருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்? கோபத்துடன் வெளியேறிய காட்சி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 3 Second

Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென 1500வது எபிசோடில் நீக்கப்பட்டுள்ளார்.அவர் நீக்கப்பட்டதற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் கோபத்துடன் வெளியேறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

லட்சுமி ராமகிருஷ்ணனின் மீது புகார் கொடுத்தது யார்? சொல்வதெல்லாம் உண்மையில் நடந்தது என்ன?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த 2 பொருளை உறங்கும் முன் நாக்கிற்கு கீழ் வையுங்கள்: அப்பறம் பாருங்க..!!
Next post டைட்டானிக் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது டி கேப்ரியோ இல்லை, இவர் தான், பல நாள் ரகசியத்தை கூறிய கேட்..!!