விஜய் டிவி முதுகில் குத்திய பிக்பாஸ் ஆர்த்தி..! அதிரடியாக நிறுவனம் எடுத்த முடிவு?..!!

Read Time:2 Minute, 17 Second

ஒரு டிவியில் தலைகாட்டிய பின்னர் புகழ் பெற்று விட்டால் அந்த நடிகர் அல்லது நடிகையை வேறு சேனல் இழுத்து கொள்வது வழக்கம்.ஏனென்றால் ஒரு சேனலுக்கு விளம்பரங்கள் வாயிலாகத்தான் வருவாய் வருகிறது. சேனலின் டிஆர்பிக்கு ஏற்பத்தான் விளம்பர வருவாயும் இருக்கும்.

அதுபோல நடிகர் நடிகைகளும் தங்களுக்கு சம்பளம் எங்கு அதிகம் கிடைக்கிறதோ அங்கு தாவி விடுவார்கள். அப்படித்தான் முன்பு விஜய் டிவியில் வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவர் நடிகை நந்தினி.

இவர் ஜி தொலைக்காட்சியின் ஒரு காமெடி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்து போய் விட்டார். இதனால் அவரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்தே தூக்கி விட்டார்கள்.

இத்தனைக்கும் விஜய் டிவியில்தான் நந்தினிக்கு கல்யாணம் முதல் வளைகாப்பு வரை செய்து வைத்து அழகு பார்த்தார்கள்.அதன்பிறகு நந்தினி விஜய் டிவிக்கே மீண்டு வந்து விட்டார். ஆனாலும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர் போஸ்ட்டை மட்டும் கொடுக்கவே இல்லை.

அவருக்கு பதிலாக குண்டு ஆர்த்தியை கலக்கப்போவது யாரு நடுவராக களம் இறக்கியது விஜய் டிவி. அவரையும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள வைத்து அழகு பார்த்தது விஜய் டிவி.

இந்த நிலையில், ஆர்த்தி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் வார்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று விட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் டிவி அவரை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் இருந்தே தூக்கி விட்டது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 25 வயது பெண்ணை காதலித்து மணந்த 82 வயது தாத்தா..!!
Next post இரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கும் வெங்காயம்..!!