HATE STORY பட நடிகைக்கு திருமணம்…!!

Read Time:46 Second

வருட இறுதியில் நிறைய பிரபலங்களுக்கு திருமணம் நடைபெறுகிறது. இன்று கண்ணதாசன் அவர்களின் பேரன் ஆதவுக்கு, தொகுப்பாளினி மணிமேகலை போன்ற பிரபலங்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் Hate Story என்ற படத்தில் நடித்த பாலி டாம் அவர்களுக்கும் அர்ஜுன் தேப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களது திருமணத்தில் நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது அவர்களது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல உயிர்களை பழிவாங்கிய கொதிக்கும் ஆசிட் குளம்! சுற்றுலாப் பயணிகள் அதிகம் படையெடுக்க காரணம் என்ன?..!! (வீடியோ)
Next post மாதவிடாயை தள்ளிப்போடும் மாத்திரையை எத்தனை முறை பயன்படுத்தலாம்..!!