மைனாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ் – வைரலாகும் காணொளி..!!

Read Time:37 Second

பிரபல ரிவி சீரியலில் நடிக்கும் மைனா என்ற நந்தினி நடிகையும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தவர்.

இவரது கணவர் சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பிறகு மீண்டும் சீரியல்களில் நடித்து வருகிறார் மைனா.

தற்போது அவர் உலக அளவில் பிரபலமான ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடியுள்ளார். இது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சொல்வதெல்லாம் உண்மை 1500-வது எபிசோடில் நடந்த கூத்து இது தான்..!!
Next post நாட்டாமை படத்தில் நடித்த டீச்சர் தற்போது இப்படி ஆகிட்டாரா?..!! (வீடியோ)