இந்த அண்ணன் தங்கை பாசத்தை பார்த்தால் நம் கண்களில் கூட கண்ணீர் வரும்..!! (வீடியோ)
Read Time:57 Second
அண்ணன் தங்கை பாசத்திற்கு நிகர் இந்த உலகில் எதுவும் இல்லை. என்ன தான் அவர்கள் அடித்துக்கொண்டாலும் அவர்களுக்குள் எப்போதும் பாசம் இருக்கும்.
அப்படி அண்ணனை தங்கை எப்படியெல்லாம் பார்த்துகொள்கிறாள் என்று ஒரு சிறு காணொளி தொகுப்பு காண்போரை கண்கலங்க வைத்திருக்கிறது.
குறித்த காணொளியில் பெண் குழந்தை ஒருவர் தன் அண்ணை குளிப்பாட்டுவது, உடம்பு சரி இல்லாதபோது பார்த்துக்கொள்வது, சாப்பாடு ஊட்டிவிடுவது என அனைத்தையும் தொகுத்து ஒரு காணொளியாக உள்ளது.
இந்த காணொளியில் நீங்களே அந்த பாசத்தை பார்த்து பூரித்துப்போங்கள்..
Average Rating