சி.சி.ரி.வி கமராவில் சிக்கிய விசித்திர மனிதன்! வைரலாகும் காணொளி..!!

Read Time:54 Second

இலங்கையில் பல பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் உதிரிபாகங்களை திருடும் நபர் ஒருவர் சிக்கியுள்ளார்.

கார் ஒன்றின் பாகங்களை திருடும் போது அருகிலிருந்த கண்காணிப்பு கமராவில் சிக்கியுள்ளது.இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

என பேஸ்புக் பக்கத்தில் இந்த காட்சி பதிவிடப்பட்டுள்ள போதிலும் சம்பவம் இடம்பெற்ற பிரதேசங்கள் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

வாகனங்களின் பாகங்களை திருடி விற்பனை செய்யும் நபர் ஒருவரே இவ்வாறு கண்காணிப்பு கமராவில் சிக்கியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வில்லன் நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த ரம்யா நம்பீசன்..!!
Next post ஓபிஎஸ் தியானத்தை கிண்டலடிக்கும் வகையில் தமிழ்ப்படம் 2.O போஸ்டர்..!!