By 11 December 2017 0 Comments

கடலில் மிதந்து வந்த மீனவர் சடலம்… கண்கலங்க வைக்கும் காணொளி..!!

புயலால் பாதிக்கபட்டு மீனவர்கள் பலர் கடலிலிருந்து திரும்பவில்லை என அவர்களது உறவினர்கள் அவர்களை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மீனவர்களை மீட்க்கும் பணியில் மீட்புக் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

குறித்த காணொளியில் மீனவரின் உடலை கடல் நீரில் இருந்து காப்பாற்றுகின்றனர். இது காண்போரின் கண்களில் கண்ணீர் மல்க செய்துள்ளது.



Post a Comment

Protected by WP Anti Spam