லட்சுமி ராமகிருஷ்ணன் இடத்திற்கு வந்தவரின் பரிதாபநிலை… எதனால் இந்த மாற்றம்?..!! (வீடியோ)
Read Time:52 Second
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
சமீபத்தில் இவர் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறிகிறார் என்றும், அவரது கணவர் இவரைப் பற்றி புகார் கூறியுள்ளதால் இவர்கள் வாழ்க்கையில் பிரச்சினை எனவும் கூறப்பட்டு வந்தது.
இந்நிகழ்ச்சியில் தனது இருக்கையைப் பறித்தவரிடமிருந்து தான் இடத்தினை தக்கவைத்தது மட்டுமின்றி தானும், தனது கணவரும் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளார்.
Average Rating