அனுஷ்காவின் திருமண மோதிரம் மட்டும் எவ்வளவு விலை தெரியுமா..!!

Read Time:45 Second

நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆகியோருக்கு இத்தாலியில் திருமணம் நடைபெற்றது.

அனுஷ்காவிற்கு கோலி அணிவித்த வைர மோதிரத்தின் விலை மட்டும் 1 கோடி ரூபாய்க்கும் மேல் என கூறப்படுகிறது. ஆஸ்திரியாவில் உள்ள ஒரு டிசைனர் இந்த வைர மோதிரத்தை செய்துள்ளார்.

இத்தாலியில் திருமணம் நடைபெற்ற இடத்தின் ஒரு நாள் வாடகை மட்டும் 14 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 256 வருடம் உயிர் வாழ்ந்த சீன மனிதர்: இவரது வாழ்க்கை ரகசியம் தெரியுமா?..!!
Next post அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்..!!