உலகத்தமிழர் இயக்கத்திற்கு கனடாவில் தடை!

Read Time:39 Second

புலிகளின் உப அமைப்பாக கனடாவில் செயற்பட்டு வந்த உலகத்தமிழர் இயக்கம் நேற்று முதல் கனடாவில் பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தமிழ்மக்களை பயமுறுத்தி பணம் சேகரித்து வந்த உலகத்தமிழர் இயக்கம் தற்போது பயங்கரவாத பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொடநாட்டில் ஜெ-சுவாமி திடீர் சந்தி்ப்பு
Next post ஊடகவியலாளர் 27 பேருக்கு அச்சுறுத்தல் என்பது பொய்த்தகவல் – அடித்து மறுக்கிறார் தகவல் துறை அமைச்சர்