இவ்வளவு அழகாக இருந்த வினிதாவின் தற்போது நிலையை பாருங்கள்..!!

Read Time:57 Second

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் மார்க்கெட் என்பது படம் வெற்றியை பொறுத்தது தான். படம் வெற்றியடைந்தால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும்.

இல்லையென்றால் சீரியல், திருமணம் என்று செட்டில் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் 90களில் தமிழ் சினிமாவை கலக்கியவர் தான் வினிதா.

சின்ன ஜமீன், வியட்நாம் காலனி என்று பல படங்களில் நடித்த இவர் இளைஞர்களால் அப்போது மிகவும் கவரப்பட்டவர், ஆனால், தற்போது இவரின் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே ஷாக் ஆகியுள்ளனர், ஏனெனில் இது வினிதா தானா என்று கேட்கும் அளவிற்கு ஆளே மாறிவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை கல்லூரி மாணவிகளின் குத்தாட்டம்! வைரலாகும் காணொளி ..!!
Next post பாலியல் உறவில் அளவுக்கு அதிகமான ஈர்ப்பு எதற்காக?..!!