இந்த வயதிலே அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய தெறி பேபி..!!

Read Time:1 Minute, 3 Second

தெறி படத்தின் மூலம் சினிமாவில் முகம் காட்டிய பேபி நைனிகாவை யாரும் மறக்க முடியாது. விஜய்யுடன் குறும்பான நடிப்பு துறு துறு நடவடிக்கை என எல்லோர் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

மலையாள இயக்குனர் சித்திக் விஜய் நடித்த பிரண்டஸ் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிக்க மீனாவுக்கு தான் முதலில் வாய்ப்பு வந்ததாம். அவர் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் இதில் நடிக்கவில்லையாம்.

ஆனால் அதே இயக்குனர் தற்போது இயக்கியுள்ள பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் அவரது மகள் நைனிகா நடித்துள்ளார். இதுகுறித்து பேசியவர் என் மகள் இதில் நடித்ததை நான் நடித்தது போலவே உணர்கிறேன் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 மாத குழந்தையின் வயிற்றில் வளர்ந்து வந்த கரு அறுவை சிகிச்சை மூலம் நீக்கம்..!!
Next post சிறுநீர் பிரச்சனைக்கு தீர்வு தரும் பழம்..!!