வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும்..!!

Read Time:2 Minute, 48 Second

வெறும் காலில் சாப்பிடுவதும், வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பதும் சரியான முறையிலான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் இன்றிமையாதது என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும் மற்றும் மன உளைச்சலை குறைக்கவும், தூக்கத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

நாம் வெறும் காலில் நடப்பதால் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
நிலத்தில் காலூன்றி நிற்பதால் சாதாரணமாக உடலில் உள்ள 70% நீரை விட அதிகம் சுரக்கின்றது. பாதத்திற்கு அடியில் விரல்கள் முதல் குதிகால் வரை அமைந்திருக்கும் ஒவ்வொரு பாகங்களும் நரம்புகள் மூளை, இருதயம் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன.

கரடுமுரடான தரையில் நடக்கும் போது பாதத்திற்கு நேரடியாக அழுத்தம் ஏற்படுவதால், அது உடற்செயற்பாட்டை ஊக்குவிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆடம்பரமான காலணிகளை அணிவது சிறந்த பழக்கம் அல்ல. அது பாதத்தின் மேற்பரப்பை பலவீனமாக்கி, அதன் வலு மற்றும் வளையும் தன்மையையும் குறைத்துவிடுகின்றது. சப்பாத்துக்கள் அணிவது பாதத்தின் இயல்பை கெடுத்துவிடும். இதனால் இடுப்பு வலி, முதுகு தண்டு வலி, மூட்டு வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும் .

வெறும் காலில் நடப்பதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. இதன் புவியீர்ப்பு விசை காரணமாக உடலில் அதிக வேகமாக இரத்த ஓட்டம் இருக்கும். இரத்த ஓட்டம் சீராக இருப்பதனால் இதயம் சார்ந்த எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கின்றது. வெறும் காலில் நடைபயிற்சி மேற்கொண்டால் நரம்பு மற்றும் எலும்புகள் வலுவடைகின்றது. மற்றும் அதிகாலை வேளையில் புல்லின் மீது வெறும் காலுடன் நடப்பதனால் கண் பார்வை கூர்மையாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல நடிகை தபுவின் வாழ்வில் இப்படி ஒரு துயர சம்பவமா..!!
Next post விசாரணை என்ற பெயரில் கர்ப்பிணி பெண்ணை கொடுரமாய் சித்தரவதை செய்து கருவை கலைத்த பொலிஸார்!! . (வீடியோ)