போலந்தில் நாய்கள் அணிவகுப்பு

Read Time:1 Minute, 7 Second

Dod.jpgபோலந்து நாட்டில் விதவிதமான நாய்களின் அணிவகுப்பு நடந்தது. வண்ண வண்ண டிரஸ்களில் நாய்கள் பேரணியில் பவனி வந்தன. பேண்டு வாத்தியங்கள் முழங்க நடந்த இந்த அணிவகுப்பை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

குள்ள நாய்களுக்காகவே நடந்த இந்த அணிவகுப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. நவீன ஆடைகள், ஜீன்ஸ் ஆடைகள், தலையில் தொப்பி வைத்துக் கொண்டு போலந்து நகரின் முக்கிய வீதிகளில் ஒய்யாரமாய் நடந்து வந்ததை பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.

வித்தியாசமாய் ஏதேனும் செய்வதில் ஆர்வமுள்ள போலந்துக்காரர்கள் இந்த முறை குள்ள நாய்களை கொண்டு அணிவகுப்பு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மறுப்போருக்கு நிவாரண உதவி நிறுத்தம்
Next post எனது பெயரை தவறாக பயன்படுத்தி…-நடிகர் கார்த்திக் பேட்டி