ஜா இப்படிப்பட்டவரா?? ஷாக்கான ரசிகர்கள்!.. உண்மையை போட்டுக் கொடுத்த வைரல் புகைப்படம்..!!

Read Time:1 Minute, 13 Second

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் வைரலானவர்களில் நடிகை சுஜாவும் ஒருவர். ஓவியா போல இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தன.

குழந்தை தனமாக இருப்பதாகவும் கூறப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கும் ஒரு ட்விஸ்ட். இவரால் மற்றவர்களுக்கும் ட்விஸ்ட்.

மிகவும் கொஞ்சி குழைந்து பேசுகிறார் என சிலர் கூறினார்கள். பயந்த சுபாவமாக இருந்ததால் எலிமினேட் ஆகியதாகவும் விமர்சனம் முன் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அவருக்கு எதிராக எழுந்த விமர்சனங்களுக்கு முற்று புள்ளி வைப்பது போல குறித்த புகைப்படம் அமைந்துள்ளது.

இதில் அவர் பைக்கில் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறார். பிக்பாஸ் சுஜாவா இப்படி என ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேடிவரும் காய்கறிகள்; ஆடிவரும் ஆபத்து..!!
Next post மனைவியுடன் செக்ஸ்சில் அதிக இன்பம் பெற சில தகவல்..!!