நடிகை அனுஷ்கா விராட் கோலி பார்ட்டியில் இத்தனை லட்சமா! வீடியோ உள்ளே..!!

Read Time:1 Minute, 21 Second

பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் இத்தாலி நாட்டில் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களது திருமணம் மிகுந்த நெருங்கிய உறவினர்கள் மத்தியில் நடந்தது.

டிசம்பர் 21 ம் தேதி டெல்லியில் மற்ற உறவினர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சியில் மாடர்ன் ஆடைகளில் தான் இருப்பார்கள்.

ஆனால் நடிகை அனுஷ்கா இளஞ்சிவப்பு நிறத்தில் புட்டா வைத்த பனாரசி புடவையில் வந்திருந்தார். மேலும் இதற்கு மேட்சாக பிரம்மாண்ட நெக்லஸ், ஜிமிக்கி என இந்திய கலாச்சாரமுறைப்படி தோற்றமளித்தார்.

சிம்பிளாக இருப்பது போல இருந்தாலும் அவர் அணிந்திருந்த நெக்லஸ் மட்டும் 25 லட்சம் ரூபாயாம். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்தது டிசம்பர் 26 ல் மும்பையில் வரவேற்பு நடைபெறவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நண்பர்களுடன் அக்காவை சீரழித்த தம்பி… திருமணத்தன்று நிகழ்ந்த உச்சக்கட்ட கொடுமை..!!
Next post மூடிய அறைக்குள் தூங்குவதால் ஏற்படும் ஆபத்து..!!