அமெரிக்காவிலும் கெத்து காட்டிய அருவி..!!

Read Time:54 Second

அருவி படம் கடந்த வாரம் திரைக்கு வந்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. இந்த வாரம் வேலைக்காரன், சக்க போடு போடு ராஜா என இரண்டு பெரிய படங்கள் வந்தும் அருவிக்கு எதிர்ப்பார்ப்பு குறையவில்லை.

ஓரளவிற்கு தற்போது வரை நல்ல கூட்டம் இருப்பதாக திரையரங்க உரிமையாளர்களே கூறி வருகின்றனர், இந்நிலையில் அருவி தமிழகத்தில் ரூ 5 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

அதேபோல் அமெரிக்காவிலும் இப்படம் 70k டாலர் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, விரைவில் ஒரு லட்சம் டாலர் வசூல் செய்யும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடுப்பு பகுதியில் உள்ள கருமையை போக்கும் இயற்கை வழிமுறைகள்..!!
Next post நண்பர்களுடன் அக்காவை சீரழித்த தம்பி… திருமணத்தன்று நிகழ்ந்த உச்சக்கட்ட கொடுமை..!!