மாணவனை மசாஜ் செய்ய வைத்த ஆசிரியர்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

Read Time:58 Second

பள்ளி மாணவர்களை ஆசிரியர் ஒருவர் மசாஜ் செய்ய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் தமோ என்ற கிராமத்தின் அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு பணியாற்றி வரும் ஆசிரியருக்கு உடல்வலி ஏற்பட்டதால் குப்புறபடுத்து கொண்டு ஒரு மாணவரை அழைத்து கட்டாயபடுத்தி தன் மீது கால்களால் மசாஜ் செய்ய வைத்துள்ளார்.

மசாஜ் செய்ய சொல்லி வற்புறுத்துவதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். கல்விதுறை அதிகாரி உடனடியாக விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடிக்கடி வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லதா?..!!
Next post மனிதர்களின் கைப்பட்டால் இறந்து போகும் பாம்பு… நம்பமுடியாத அதிர்ச்சி..!! (வீடியோ)