நானும் ஓவியா ஆர்மி தான் மனந்திறந்த RJ பாலாஜி..!! (வீடியோ)

Read Time:57 Second

நடிகரும், ரேடியோ ஜாக்கியுமான பாலாஜி ஒரு காணொளியில் தானும் ஓவியா ஆர்மி தான் என பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸின் மூலம் உலக தமிழர்களின் மனம்கவர்ந்த நபராக மாறினார் ஓவியா. இவரது எளிமையான பேச்சு, குறும்புத்தனம், எதார்த்தமான செயலும் தான் அதற்கு காரணம்.

இதனால் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகியதோடு, சமூகவளைதளங்களில் ஓவியா ஆர்மி என்ற பக்கமும் ரசிகர்கள் உருவாக்கினர்.

பாலாஜியிடம் சமீபத்தில் டுவிட்டர் யாரோ உங்களுக்கு ஒவியாவை பிடிக்குமா என்று கேட்டுள்ளனர். அதற்கு ஆம் என்ற கூறிய பாலாஜி ஓவியாவை பற்றி பேசிய காணொளியை நீங்களே பாருங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெய்யுடன் பணிபுரிந்தது பற்றி மனம் திறந்த அஞ்சலி..!!
Next post இருட்டு அறையில் முரட்டு குத்து: முதல் பார்வைக்கு இவ்வளவு வரவேற்பா?..!!