பிரபு மற்றும் நடிகை நிக்கி கல்ராணி ஷீட்டிங் ஸ்பாட்டில் செய்த வேலையை பாருங்கள்..!! (வீடியோ)
Read Time:34 Second
கலகலப்பு 2 மற்றும் பக்கா போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நிக்கி கல்ராணி.
நடிகர் பிரபு நிக்கி கல்ராணிக்கு ஷீட்டிங் ஸ்பாட்டில் மச்சம் வைப்பது போன்ற காணொளி காட்சி வெளியாகியுள்ளது.
அதற்கு பின்னால் இருக்கும் நபர் ஒருவர் சூப்பர் சார் என்கிறார், இந்த காணொளி காட்சி சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
Average Rating