By 25 December 2017 0 Comments

80 வருடத்திற்கு முன்பே ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு நடனம் ஆடிட்டாங்க மக்களே..!! (வீடியோ)

தமிழக இளைஞர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பல கோடி பார்வையாளர்களை தாண்டி விட்டது.கேரளா திரையுலகில் லால் ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த திரைப்படம் “வெளிப்பாடிண்டே புஸ்தகம்”.

இதற்கிடையில், கேரளா ஆசிரியையான ஷெரில் தனது ஆசிரியர் குழுவினருடம் ஆடிய வீடியோ கேரளாவினை தாண்டி தமிழகத்திலும் சக்கை போடு போட்டது.

தமிழக இளசுகளின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோ தற்போது கோடிக்கணக்கான பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

இந்த நிலையில் 80 வருடத்திற்கு முன்பே இந்த பாட்டுக்கு நடனம் ஆடிடாங்களா..? என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு ஒரு வீடியோ வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

இணையதளத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் அந்த காட்சி.



Post a Comment

Protected by WP Anti Spam