இந்த அக்கா பாடும் பாட்டை கேட்டா நீங்களும் மயங்கி போவீங்க..!! (வீடியோ)
Read Time:56 Second
எல்லோரும் செய்யும் ஒரு விடயம் பாட்டு பாடுவது. நன்றாக பாடவில்லை என்றாலும் பாடலை முனுமுனுப்பது என்பது அனைவருக்கும் பிடித்த விடயமே.
இந்த காலத்தில் உங்களுக்கு பாட திறமை இருந்தால் போதும், அதனை உலகிற்கு வெளிகொண்டு வர பல தொலைகாட்சி மேடைகள் இருக்கின்றது.
அதனையும் தாண்டி தற்போது சமூக வளைதளங்கள் உள்ளது, யார் வேண்டுமானாலும் பாடி அதனை வெளியிட்டால் போதும் அவர்கள் முகத்தை இந்த உலகமே காணமுடியும்.
அப்படி ஒரு அக்கா பாடும் பாட்டு சமூக வளைதளங்களில் வைராகி வருகிறாது அந்த அருமையான பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்கள்.
Average Rating